Isha Agro movement present a grand natural Farming 9 days Training which is presented by Mr. Palekar from 02-02-2019 to 10-02-2019 (9.00 AM to 6.00 AM)
SRM Medical College Campus
Trichy-Chennai Road,
Mannachanallur
Trichy
Prior registration is must. To register click the below link
REGISTRATION FOR NATURAL FARMING IN ISHA
For more information contact 83000 93777, 9442590077, (9 AM - 6 PM)
திருச்சியில்...
ஈஷா விவசாய இயக்கம் வழங்கும், தமிழகத்தில் மிகப் பிரம்மாண்டமான இயற்கை விவசாய பயிற்சி. வேளாண் வித்தகர் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் நேரடியாக வழங்கும், சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் ஒன்பது நாள் முழுமையான சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
நாள்:
02-02-2019 காலை 9 மணிமுதல் 10-02-2019 மாலை 6 மணி வரை,
இடம்:
SRM மருத்துவக் கல்லூரி வளாகம்,
திருச்சி-சென்னை சாலை, மன்னச்சநல்லூர்,
திருச்சி.
முன்பதிவு அவசியம், விண்ணப்பங்களை கீழ்க்கண்ட வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்,
https://projectgreenhands.org/spnf
விண்ணப்ப படிவங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஈஷா நர்சரிகளிலும் கிடைக்கும்,
மேலும் தகவல்களுக்கு: 83000 93777, 9442590077,
(காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை)

No comments:
Post a Comment